இந்த வாழ்க்கை மிக அழகானது என காதலிப்பவர்களுக்கு தெரியும். வலியானது என்பதும் அவர்களுக்குத்தான் தெரியும். காதல் தவிர இந்த உலகத்தில் ஈர்ப்பும், இயக்கமும் தரக் கூடிய விஷயம் வேறேதுமில்லை. அவள் அழுதால் அழுது, அவன் சிரித்தால் சிரித்து, அவன் துவண்டால் தூக்கி...