இசையும் நீயும்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

உனக்கு பிடித்த பாடல்களை கேட்கும் ஒவ்வொரு முறையும்நீ முதல் நாள் சொன்ன விதத்தை மீண்டும் ஒருமுறை நினைவில் ஓட்டிப் பார்க்கிறேன்..  என் மனம் என்ன நினைக்கும் என்று நான் சொல்லாமலே அறிந்து கொள்ளும் உன் மனம்..    வானம் பார்த்திருக்கும்...
READ MORE - இசையும் நீயும்