முதல் பக்கம்
ஒவ்வொரு கேள்வியாய் எனக்குள் முளை விட்டுக் கொண்டே இருக்கிறது. இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புவது எப்படி சாத்தியம்? நாளை உனக்கொரு வாழ்க்கை வரும் போது இதே நெருக்கம், அன்னியோன்யம் நமக்குள் இருக்குமா? அப்போது என்னைப் பிரிவதற்கு...